இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுகள் | நைட்ரிக் ஆக்சைடு உணவுகள் | nitric oxide foods in tamil

0

 நைட்ரிக் ஆக்சைடு உணவுகள்  nitric oxide foods in tamil 


நமது இதயத்தின் ஆரோக்கியத்தையும் உடலில் உள்ள ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஊட்டச்சத்து பொருள் நைட்ரிக் ஆக்சைடு ஆகும்.

இந்த நைட்ரிக் ஆக்சைடு உடலில் போதிய அளவு இருக்கும் போது ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் சீராகவும். ஸ்டாமினா அதிகரிக்கும் மற்றும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்யவும் உதவும்.

ரத்த குழாய்களில் உள்ள கொழுப்பு அடைப்புகளை நீக்கி இதய சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது.

நமது ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைடு பொருள் குறையும் பொழுது இதயம் சம்பந்தமான நோய்கள் உருவாக காரணம்கிறது.

நைட்ரிக் ஆக்சைடு உடலில் அதிகரிக்க தேவையான ஒரு சில உணவுகளை பார்ப்போம்.


பீட்ரூட்:

பீட்ரூட்டில் உள்ள அதிக அளவு நைட்ரேட் நம் எடுக்கும் பொழுது நமது உடல் அதனை நைட்ரிக் ஆக்சைடு ஆக மாற்றி பயன்படுத்திக் கொள்கிறது .

இதனால் நமது உடலில் ஸ்டாமினா அதிகரிக்கிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் அதிக அளவு நைட்ரஜன் சத்துள்ள பொருள் பீட்ரூட் ஆகும். ஓட்டப்பந்தய வீரர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் குடிக்கும் பொழுது ரத்த ஓட்டங்கள் அதிகரித்து அதிக வேகம் கிடைக்கும்.


மாதுளை பழம்:

மாதுளை அதிகளவு நைட்ரேட் சத்து உள்ள பழமாகும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆண்டி கேன்சர் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.

இது ரத்த குழாய்களின் சுவர்களை வலுப்படுத்த தேவையான தாது பொருட்கள் அடங்கியுள்ளது.

சிறுநீர்ப்பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாதுளை பழம் ஜூஸ் உதவுகிறது.

ஆண்களில் டெஸ்டோஸ்டியான் உற்பத்தி அதிகரிக்க தேவையான ஜிங்க் அதிக அளவு அடங்கி உள்ளது.


தர்பூசணி பழம்:

அதிக அளவு நீர்ச்சத்து அடங்கிய தர்பூசணி பழம் நைட்ரேட் சத்துகளில் ஒன்றான சிற்றலின் மாலிடேட் அதிகளவு கொண்டுள்ளது இது நினநீர் முடிச்சுகளுக்கு மிக முக்கியமான ஒரு ஊட்டச்சத்துக்கும்.

இதில் அடங்கியுள்ள பாஸ்பரஸ் பொட்டாசியம் சிங்க் போன்ற தாது பொருட்கள் எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் வலுப்படுத்த  உதவுகிறது. 


சாக்லேட்:

சர்க்கரை பயன்படுத்தாத கோகோ விதைகளில் இருந்து உருவாக்கப்படும் சாக்லேட் ஆனது அதிகளவு நைட்ரஜன் சத்துக்களை கொண்டுள்ளது.

உடற்பயிற்சிக்கு பின்பு வரும் சோர்வுகளில் இருந்து விடுபட இது உதவுகிறது.

இதில் உள்ள காப்பின் என்னும் வேதிபொருள் ரத்தக்குழாய்களை விரிவடைந்த நிலையிலேயே வைத்திருக்கவும் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது.


பூசணி விதைகள்:

ஜிங்க் அதிகமாக உள்ள விதைகளில் ஒன்றான பூசணி விதை அது ஏன் நைட்ரஜன் சத்துக்களை கொண்டுள்ளது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் பூசணி விதைகளை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு நாளுக்கு தேவையான தினசரி மெக்னீசியம் அளவை பூசணி விதைகளில் இருந்து பெறலாம்.

தினமும் உணவில் பூசணி விதைகளை எடுத்துக் கொள்ளும் பொழுது கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.


இஞ்சி:

இதில் உள்ள ஜிஞ்சரால் எனப்படும் கெமிக்கல் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

நமது உடலில் சேர டோனின் மற்றும் டோப்போமின் அளவை அதிகரித்து மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது.

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.

இதில் உள்ள அதிகளவு நைட்ரேட் ரத்த குழாய்களில் உள்ள கொழுப்புகளை குறைத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.


மஞ்சள்:

இரத்த குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைக்க தினமும் இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் கலந்து குடிக்கலாம். இது உடலில் நைட்ரேட் சேமிப்பை அதிகரிக்கும்.

மேலும் உடற்பயிற்சிக்குப் பின்பு வரும் தசை வலியில் இருந்து விடுபட உதவுகிறது.

சிறுநீரகம் சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் மஞ்சள் பயன்படுத்தலாம்.


பீன்ஸ்:

சாதாரணமாக அனைத்து விதமான பீன்ஸ் உணவுகளிலும் l arginine எனப்படும் நைட்ரஜன் சத்து அதிகமா உள்ளது. அவ்வப்போது உணவில் பீன்ஸ் எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் அதிகரித்து ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது.

சிறுநீரக சம்பந்தமான சிறுநீர் குழாய் தொற்று மற்றும் சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகளுக்கு பீன்ஸ் உதவுகிறது.


மீன்:

மீனில் உள்ள அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். ரத்தக் குழாய்களின் வளர்ச்சி அதிகரிக்கவும். ரத்தத்தில் உள்ள அடைப்புகளை நீக்கவும் உதவுகிறது.

மேலும் நைட்ரஜன் சத்துப் பொருட்கள் உடலில் சேமித்து வைக்க தேவையான கால்சியம் இருப்பை அதிகரிக்கிறது.


கொண்டைக்கடலை:

அதிகளவு புரதம் மற்றும் தாது பொருட்கள் நிறைந்த கொண்டைக்கடலை நைட்ரிக்ஆக்சைட் நிறைந்த பொருட்களின் மிக முக்கியமானதாகும்.

அவ்வப்போது உணவில் கொண்டைக்கடலை எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

valaimegam.com


----------------------------------------------------------------------------------------------------------------------


nitric oxide |foods with nitric oxide | nitric oxide food | what is nitric oxide | foods rich in nitric oxide | nitric oxide rich foods | four drinks that will directly boost nitric oxide | nitric oxide foods in hindi | nitric oxide in the body | नाइट्रिक ऑक्साइड की गोलियां |low nitric oxide symptoms | how to increase nitric oxide | sources of nitric oxide


கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)