சிறுநீரக கற்களை எளிதாக வீட்டு வைத்திய முறையில் சரி செய்வது எப்படி

0

சிறுநீரக கற்களை எளிமையாக கரைப்பது எப்படிWhat is the fastest way to dissolve a kidney stone:


மிகவும் கடுமையான வலியைத் தரக்கூடிய சிறுநீரக கல் உருவாவதற்கு முன்பு அறிகுறிகளை காட்டுவதில்லை ஆனால் சிறுநீரக பெல்விஸ் பகுதிகளை தாண்டி கற்கள் வரும்பொழுது மிகவும் கடுமையான வலி தோன்றுகிறது அந்த நேரங்களில் நாம் தேடுவது என்னவென்றால் எளிமையான வீட்டு வைத்திய முறை ஆகும்

இளம் வயதினர் முதல் வயதானோர் வரை அனைவருக்கும் பொதுவாக இருக்ககூடிய சிறுநீரக கல் பிரச்சினை எதனால் வருகிறது. பொதுவாக இவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரு பழக்க வழக்கம் என்னவென்றால் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் உள்ள உணவுகளை இரவு வேளைகளில் சாப்பிடுவது போன்றவையாகும்

ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சிலர் சிறுநீரகத்தில் காணப்படும் சில நுண்ணுயிரிகளால் உருவாக்கப்படும் மைக்ரோ மினரல்ஸ் நாளடைவில் சிறுநீரக கற்கள் உருவாகிறது என்று புதுவித ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இந்த சிறுநீரக கல் பிரச்சனை எளிமையான வீட்டு வைத்திய முறையில் எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.


உடலின் அமிலம் மற்றும் காரத்தன்மை:


What is the fastest way to dissolve a kidney stone -உடலின் PH அளவானது 5 என்ற அளவுக்கு அமிலத்தன்மை அதிகரிக்கும் பொழுது நமது உடலில் யூரிக் ஆசிட் உற்பத்தி அதிகரிக்கிறது மற்றும் சிறுநீரகத்தில் கிரிஸ்டல் கற்கள் உற்பத்தியாக ஆரம்பிக்கின்றது. எனவே உடலின் PH அளவை சரிவர கவனித்துக் கொண்டு வரவேண்டும்.

உடலின் அமிலத் தன்மையை சரி செய்ய தினசரி எலுமிச்சம்பழத்தை அப்படியே மிக்ஸர் கிரைண்டரில் அரைத்து வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும் அப்படி செய்யும் பொழுது வாழ்நாள் முழுவதும் கல்லீரல் பிரச்சனை மற்றும் சிறுநீரகக்கல் பிரச்சனை வரவே வராது.

மேலும் உணவிற்கு ஆப்பிள் சைடர் வினிகர் வெதுவெதுப்பான நீரில் பருகி வரும்பொழுது சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனை குறையும் மற்றும் உடலின் PH அளவானது சரி செய்யப்படும்.


ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகள்:


What is the fastest way to dissolve a kidney stone - கல் பிரச்சினை உள்ளவர்கள் ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.


பாதாம்.

பசலைக்கீரை

பீட்ரூட்

திராட்சை பழம்

சாக்லேட்

உருளைக்கிழங்கு

சோயா பீன்ஸ்

சர்க்கரைவள்ளி கிழங்கு

நிலக்கடலை


பீன்ஸ்:

நாம் பொதுவாக காய்கறி கடைகளில் கிடைக்கக்கூடிய பச்சை பீன்ஸ் வேகவைத்து அதன் சாருடன் சாப்பிட வேண்டும் தினசரி காலை உணவிற்கு இதனை எடுத்துக் கொண்டு வரும் பொழுது சிறுநீரக கல் பிரச்சனை நாளடைவில் மறையும்.


யானை நெருஞ்சில்:


யானை நெருஞ்சில் எனப்படும் அற்புதமான மூலிகை சிறுநீரகத்துக்கு வலிமை சேர்ப்பவை யாகும். யானை நெருஞ்சில் தண்டு நீரில் ஊறவைத்து அதிலிருந்து கிடைக்கும் ஜெல் போன்ற நீரை பருகி வரும்பொழுது உடலில் உள்ள நுண்கிருமிகள் அளிக்கப்படுகிறது மேலும் சிறுநீரகம் மற்றும் சிறுநீரக சேமிப்பு பைகளில் உள்ள கற்களை விரைவில் கரைக்கிறது மேலும் சிறுநீரக கல் உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறது.


சீரகம்:


சீரகத்தில் உள்ள அற்புதமான ஜீரணத் தன்மை மற்றும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை சிறுநீர் தொற்று மற்றும் சிறுநீரக கல் பிரச்சினைக்கு மிகவும் சிறந்தது தினசரி வெறும் வயிற்றில் சீரகம் கலந்த நீரை பருகி வரும்பொழுது சிறுநீரக கல் மாவு போல கரைந்து வெளியேறிவிடும்.


சிறு நெருஞ்சில்:


நாம் பார்க்குமிடமெல்லாம் எளிதாக கிடைக்கக்கூடிய சிறுநெருஞ்சில் எனும் மூலிகை சிறுநீரகத்திற்கு என்றே படைக்கப்பட்டவை ஆகும். தினசரி இந்த மூலிகையை கொதிக்கவைத்து பருகிவர சிறுநீரகக்கல் பிரச்சனை முற்றிலும் மறையும்.


அரிசி பூ அல்லது பூலாம் பூ:


நாம் பொங்கல் விழாவில் காப்பு கட்டுதல் என இந்த பூலாம்பூ வை பயன்படுத்தி வருகிறோம். இந்தப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அரைத்து கூல் போல செய்து சாப்பிட்டு வரும்பொழுது சிறுநீரக கல் பிரச்சனையால் உண்டான வலியை உடனடியாக நீக்க கூடியது மேலும் தொடர்ந்து ஒரு மண்டலம் இந்த பூவை பயன்படுத்தி டீ போல செய்து சாப்பிட்டு வரும்பொழுது சிறுநீரகக்கல் பிரச்சனை முழுவதும் குறையும்.


வைட்டமின் சி:


வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் ஏனென்றால் வைட்டமின் சி ஆனது அதிகளவு சிட்ரஸ் கொண்டுள்ளதால் உடல் PH சமநிலை அடையும் மற்றும் நோயெதிர்ப்பு தன்மை கொண்டது.

பப்பாளி பழம்

எலுமிச்சை

மலை நெல்லிக்காய்.


போதிய அளவு நீர் அருந்த வேண்டும்: 


போதிய அளவு நீர் அருந்துவதால் சிறுநீரக பிரச்சனை பெரும்பாலும் குறைந்து விடுகிறது ஒரு நாளைக்கு உடல் எடைக்கு ஏற்றவாறு 3-5 லிட்டர் நீர் பருக வேண்டும் . மேலும் நீரில் சிறிதளவு எலுமிச்சை பழம் போட்டு ஊற வைத்து அதனை பயன்படுத்த வேண்டும். அதிக நீர்ச்சத்து உள்ள பழங்களை சாப்பிட வேண்டும்.

வெள்ளரிக்காய்

தர்பூசணி

முலாம்பழம்


இஞ்சி சாறு:


10 கிராம் இஞ்சி மற்றும் 5 கிராம் மஞ்சள் எடுத்துக்கொண்டு அதன் சாறு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும் இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நுண்கிருமிகளும் அழியும்.

What is the fastest way to dissolve a kidney stone
What is the fastest way to dissolve a kidney stone
கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)