மூலநோய் உள்ளவர்கள் இந்த ஒரு கிழங்கு சாப்பிட்டால் போதும்

0

மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்துstone root in tamil (collinsonia canadensis):


அதிகப்படியான  வலியையும் அசௌகரியத்தையும் தரக்கூடிய இந்த மூல நோய் பெரும்பாலான இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாகும்,  இதற்கு அறுவை சிகிச்சை ஒரு நிரந்தர தீர்வு என்றாலும் சரியான உணவுமுறை மேற்கொள்ளாவிட்டால் மீண்டும் மறுபக்கத்தில் உண்டாக வாய்ப்புகள் நிறைய உள்ளது.

stone root in tamil (collinsonia canadensis)மூல நோய்களில் இரண்டு வகை உள்ளது உள்மூலம் மற்றும் வெளிமூலம்.

எந்த வகையான மூல நோய் இருந்தாலும் சரி நாம் கொடுக்கக்கூடிய இந்த ஒரு வகை உணவை சாப்பிட்டால் விரைவில் குணமடையும்.

stone root (collinsonia canadensis) நாம் அன்றாடம் மருந்தாக எடுத்துக் கொண்டு வரும் பொழுது நமது நரம்புகள் வலுப்பெறும் மற்றும் உஷ்ணம் வெகுவாக குறையும், உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் தொற்றுக்கள் விரைவில் குணமடையும்.

இதிலுள்ள அதிகப்படியான குணப்படுத்தும் தன்மை எப்பேர்பட்ட மூல நோயாக இருந்தாலும் அதனை விரைவில் குணமடைய செய்யும் இந்தக் கிழங்கு காலை மற்றும் மாலை வேளையில் வெறும் வயிற்றில் டீ போல செய்து எடுத்துக் கொள்ளலாம்.


மூல நோய் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டியவை:


அசைவ உணவுகள் அதிக புரதம் உள்ளதால் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் ஆதலால் அதனை தவிர்க்க வேண்டும்.

அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட மாவு சத்துக்கள் அமிலத் தன்மையை அதிகரிப்பதால் அதனை தவிர்க்க வேண்டும்.

பெரும்பாலும் குடல் பகுதிகளுக்கு நன்மை செய்யக்கூடிய ப்ரோபயாடிக் நிறைந்த மோர், முட்டைக்கோஸ் ஜூஸ், தயிர், பழைய சாதம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

புகைபழக்கம் உடலிலுள்ள நீர் சத்துகளை வெளியேற்றுவதால் மலச்சிக்கல் உண்டாக வாய்ப்புள்ளது ஆகவே அதனை தவிர்க்க வேண்டும்.

பெரும்பாலும் உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் தன்மை உடையதால் இன்டர்மிட்டெண்ட் ஃபேஸ்டிங் எனப்படும் முறையை கடைபிடிப்பது சிறந்தது

வாழைப்பழம், பலாப்பழம், பப்பாளி மற்றும் அன்னாசி பழம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் இதில் அதிகம் உள்ள பொட்டாசியம் குடல் இயக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்த பின்பு சரியான உணவு பழக்க வழக்கத்தை கடைப்பிடிக்காமல் இருக்கும் பொழுது மீண்டும் மூல நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது ஆதலால் சரியான உணவு முறையை கடைபிடிக்க வேண்டும்.


மேலும் இந்த stone root ( collinsonia canadensis) பல்வேறு வகையான உடல் உபாதைகளுக்கும் மருந்தாக செயல்படுகிறது.


சிறுநீரக கற்கள்:


பெரும்பாலான சிறுநீர் கற்கள் குணப்படுத்தும் வைத்தியத்தில் இந்த stone root ( collinsonia canadensis) பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுநீர் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கிழங்கு பயன்படுத்தி வரும்பொழுது சிறுநீர்ப்பையில் உள்ள தொற்றுக்கள் மற்றும் அதில் உள்ள கால்சியம் ஆக்சலேட் படிவுகள் முழுவதும் நீங்கும் அதிகப்படியான சிறுநீர் போக்கை ஏற்படுத்தும் மேலும் உடலில் நீர்ப் பற்றாக்குறை குறையாமல் பார்த்துக் கொள்ளும்.


மலச்சிக்கல்:


stone root in tamil ( collinsonia canadensis) - மலச்சிக்கலுக்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது ஜீரண மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் சிறுகுடல் பகுதிகளிலுள்ள என்சைம் சுரப்பு   போன்றவற்றை சீர்படுத்தும் மேலும் குடல் இயக்கத்திற்கு உதவி செய்யும் நரம்புகளை வலுப்படுத்தும். IBM எனப்படும் குடல் சம்பந்தமான பிரச்சனைக்கு இந்த கிழங்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.


பிளாஸ்மோடியம் தொற்றுகள்:


பெரும்பாலும் பிளாஸ்மோடியம் தொற்றுகளுக்கு பயன்படுத்தக்கூடிய குவினின் போல பல்வேறு மூலிகைகள் பயன்படுத்தப்படுகிறது அதில் ஒன்று இந்தக்stone root ( collinsonia canadensis) ஆகும் . கொசுக்களால் பரப்பப்படும் இந்த பிளாஸ்மோடியம் தொற்றுகளுக்கு இந்தக் கிழங்கு இலைப் பகுதிகளை டீ போல செய்து பருகி வரும்பொழுது அது நமது தோலில் ஒருவித வாசனை பொருளை . வெளிவிடும், ஏனென்றால் இந்தக் கிழங்கு இலை பகுதியானது மிகச் சிறந்த ஆண்டி இன்ஃப்லம்மேஷன் மற்றும் புதினா குடும்பத்தை சார்ந்ததாகும் இதனால் இதிலிருந்து வெளிப்படும் கடுமையான வாசம் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டது.


பித்தப்பை கற்கள்:


பெரும்பாலும் இந்த பித்தப்பை கற்கள் அதிகரிப்பதால் மஞ்சள் காமாலை மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்றவை உண்டாக காரணமாகிறது இந்தக் stone root ( collinsonia canadensis) நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும்பொழுது கல்லீரல் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும் மேலும் பித்தப்பையில் உள்ள கற்கள் விரைவில் கரையும்.


பாக்டீரியா தொற்றுகள்:


உடலில் ஏற்பட்டுள்ள பாக்டீரியா தொற்றுக்கள் மற்றும் குடல் பகுதிகளில் உள்ள அதிகப்படியான பாக்டீரியா வளர்ச்சி போன்றவற்றை தவிர்க்க இந்தக்stone root ( collinsonia canadensis) பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த கிழங்கு பயன்படுத்த சளி, அலர்ஜி சைனஸ், சிறுநீர் பை தொற்றுகள் போன்றவை விரைவில் குணமடையும்.


குடல்புண்:


இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காயங்கள் விரைவில் குணமடைய இந்த கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது மேலும் குடல் புழுக்களால் உண்டாகக்கூடிய குடல் சுவர் காயங்கள் மற்றும் ரத்த போக்கை சரி செய்ய இந்த கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


மாதவிடாய் வலி:


மாதவிடாய் காலங்களில் அடிவயிற்று வலி மற்றும் தலைவலியை சரி செய்ய கிழங்கு இலையை டீ போல செய்து பருகி வரும்பொழுது குணமடையும்.கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)